அனுபமா பரமேஸ்வரனின் ரீசெண்ட் ரீல்ஸ் வீடியோ..

அனுபமா பரமேஸ்வரனின் ரீசெண்ட் ரீல்ஸ் வீடியோ..

அனுபமா பரமேஸ்வரன்

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் படங்கள் நடித்து மக்களின் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் காதல் படமான பிரேமம் மூலம் அறிமுகமானார்.

அனுபமா பரமேஸ்வரனின் ரீசெண்ட் ரீல்ஸ் வீடியோ.. | Anupama Parameswaran Dc Movie Reels Video Post

 

அப்படத்தை தொடர்ந்து தமிழ் பக்கம் வந்தவர் தனுஷின் கொடி படம் மூலம் அறிமுகமானார். அடுத்தடுத்து படங்கள் நடித்தவர், கடைசியாக துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பைசன் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது, DC பட பாடலுக்கு ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

LATEST News

Trending News

HOT GALLERIES