உடல் எடை குறைத்துவிட்ட இயக்குநர் சிறுத்தை சிவா.. ஆளே மாறிட்டிவிட்டாரே

உடல் எடை குறைத்துவிட்ட இயக்குநர் சிறுத்தை சிவா.. ஆளே மாறிட்டிவிட்டாரே

சிறுத்தை, வீரம், வேதாளம், விஸ்வாசம் என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் சிவா.

ஆனால், இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த மற்றும் கங்குவா ஆகிய இரண்டு படங்கள் படுதோல்வியடைந்தன. அடுத்ததாக இவர் அஜித் அல்லது விஜய் சேதுபதியை இயக்க வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

உடல் எடை குறைத்துவிட்ட இயக்குநர் சிறுத்தை சிவா.. ஆளே மாறிட்டிவிட்டாரே | Siruthai Siva Weight Loss Photo

மலேசியாவில் நடைபெற்று வரும் கார் ரேஸில் அஜித் கலந்துகொண்ட நிலையில், அங்கு இயக்குநர் சிறுத்தை சிவா சென்றிருக்கிறார்.

அப்போது ரசிகர் ஒருவருடன் சிவா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. காரணம், உடல் எடையை குறைத்து ஆளே மாறிவிட்டார் இயக்குநர் சிவா. இதோ அந்த புகைப்படம்:

Gallery

LATEST News

Trending News