9 வயதில் இப்படியொரு திறமையா? பெருமிதத்தில் மிதக்கும் அல்லு அர்ஜுன்- குவியும் வாழ்த்துக்கள்

9 வயதில் இப்படியொரு திறமையா? பெருமிதத்தில் மிதக்கும் அல்லு அர்ஜுன்- குவியும் வாழ்த்துக்கள்

புஷ்பா படத்தில் மூலம் பான் இந்தியா அளவில் மாஸ் காட்டிய நடிகர் அல்லு அர்ஜுன் மகள் உலக சாதனை செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜூன்.

இவருடைய அன்பு மனைவி சினேகா ரெட்டி ஹைதராபாத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர்.

இவரது தந்தை கஞ்சர்சலா சந்திரசேகர் ரெட்டி, தொழில் முனைவோர் மற்றும் சைண்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி தலைவராக இருக்கிறார்.

9 வயதில் இப்படியொரு திறமையா? பெருமிதத்தில் மிதக்கும் அல்லு அர்ஜுன்- குவியும் வாழ்த்துக்கள் | Allu Arjun S Daughter World Record Photo

கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி சினேகா ரெட்டி- நடிகர் அல்லு அர்ஜூனை திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு அல்லு அயன் என்ற மகனும் கடந்த 2016ல் அல்லு அர்ஹா என்ற மகளும் பிறந்தார்கள்.

இந்த நிலையில், சினேகா ரெட்டி- நடிகர் அல்லு அர்ஜூன் தம்பதிகளின் அன்பு மகள் உலக சாதனை செய்துள்ளார்.

9 வயதில் இப்படியொரு திறமையா? பெருமிதத்தில் மிதக்கும் அல்லு அர்ஜுன்- குவியும் வாழ்த்துக்கள் | Allu Arjun S Daughter World Record Photo

அதாவது, நடிகர் அல்லு அர்ஜுன் மகள் அல்லு அர்ஹா உலகின் இளைய செஸ் பயிற்சியாளர் என்ற உலக சாதனைப் படைத்துள்ளார்.

பிறந்த நாளில் இந்த செய்தியை பகிர்ந்து அல்லு அர்ஜுன் பெருமிதம் கொண்ட செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அத்துடன் சிலர், “இவருக்குள் இப்படியொரு திறமையா?” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

LATEST News

Trending News