புதிய கார் வாங்கியுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகர் பாண்டியன்... மனைவியுடன் வைரல் வீடியோ!
மக்களிடம் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் அய்யனார் துணை.
இந்த சீரியலில் கடந்த வாரம் சேரனின் நிச்சயதார்த்தம் நின்றுபோன நிலையில், அனீஷ் தனது தங்கை சந்தாவை திருமணம் செய்துகொள்வீர்களா என சேரனிடம் கேட்டார்.
இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த தொடரில் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் விஜே அருண் கார்த்தி. ஆனால் மக்கள் இவரை பாண்டியனாக தான் கொண்டாடுகிறார்கள்.
இவர் சில மாதங்களுக்கு முன் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த விஷயத்தை இப்போது தனது மனைவியுடன் பகிர்ந்துள்ளார், அவருக்கு ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள். இதோ,