நயன்தாராவின் சமையல், விக்னேஷ் சிவன் செய்யும் சேட்டை.. இது நல்ல இருக்கே!

நயன்தாராவின் சமையல், விக்னேஷ் சிவன் செய்யும் சேட்டை.. இது நல்ல இருக்கே!

கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா அளவில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. கடைசியாக இவரது நடிப்பில் டெஸ்ட் திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகி இருந்தது.

ஆனால், இப்படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் படுதோல்வி அடைந்தது. தற்போது படங்கள் நடிப்பதில் பிஸியாக வலம் வருகிறார்.

நயன்தாராவின் சமையல், விக்னேஷ் சிவன் செய்யும் சேட்டை.. இது நல்ல இருக்கே! | Details About Actress Nayanthara Cooking Skills

இந்நிலையில், நயன்தாராவின் சமையல் குறித்தும், விக்னேஷ் சிவன் செய்யும் செயல் குறித்தும் நடன அமைப்பாளரும், இயக்குநருமான சதீஷ் பகிர்ந்துள்ளார்.

அதில், " யன்தாரா செய்யும் ரசம் ஸ்பெஷலானது. அவர் ரசம் வைத்து அதில் மீனை போட்டால் அந்த மீனுக்கு உயிரே வந்துவிடும். ஏனெனில் அந்த ரசம் அவ்வளவு நன்றாக இருக்கும்.

வீட்டிலிருந்து சமைத்து நயன் எதாவது கொண்டுவந்தால் விக்னேஷ் சிவனோ, நயன் கொண்டு வந்த உணவு பொருட்களை எல்லாம் எடுத்து போட்டு அதில் ஒன்று செய்துகொண்டிருப்பார்.

அதுவும் பயங்கர டேஸ்ட்டா இருக்கும். நெய் ரோஸ்ட்டும், தேங்காய் சட்னியும் கொண்டு வந்தால்; அந்த ரோஸ்ட்டில் சட்னியை ஊற்றி அதில் சர்க்கரையை போட்டு செய்து தருவார்" என்று தெரிவித்துள்ளார்.  

LATEST News

Trending News