ஜாம் ஜாம்னு செல்ல மகளின் முதலாவது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை த்ரிஷா!

ஜாம் ஜாம்னு செல்ல மகளின் முதலாவது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை த்ரிஷா!

திரையுலகில் 22 ஆண்டுகளை கடந்தும் முன்னணி நடிகை எனும் அந்தஸ்தில் த்ரிஷா இருக்கிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி, ஐடென்டிட்டி, குட் பேட் அக்லி, தக் லைஃப் ஆகிய படங்கள் வெளிவந்தன.

அடுத்ததாக கருப்பு, விஸ்வம்பரா படங்கள் தயாராகி வருகின்றன. தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் என்றும் கனவுக் கன்னியாக வாழும் த்ரிஷா 42 வயதிலும் அழகு மற்றும் Fitnessஸில் இளம் நாயகிகளுக்கு சவால் விடுகிறார்.

தமிழ் மட்டும் இல்லை தெலுங்கிலும் முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.

இந்நிலையில், நடிகை த்ரிஷா தனது செல்ல நாய்க்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார். இது தொடர்பான போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.    

ஜாம் ஜாம்னு செல்ல மகளின் முதலாவது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை த்ரிஷா! | Trisha Celebration For Her Dog Birthday Photos

ஜாம் ஜாம்னு செல்ல மகளின் முதலாவது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை த்ரிஷா! | Trisha Celebration For Her Dog Birthday Photos

LATEST News

Trending News