மணிரத்னம் காதல்!! கல்யாணத்துக்கு இப்படியொரு கண்டீஷன் போட்ட சுஹாசினி..

மணிரத்னம் காதல்!! கல்யாணத்துக்கு இப்படியொரு கண்டீஷன் போட்ட சுஹாசினி..

இந்திய சினிமா வரலாற்றி வெற்றிகரமான இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்து பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து பெரிய நட்சத்திரமாக திகழ்ந்தவர் தான் இயக்குநர் மணிரத்னம்.

இவர் படத்தில் நடித்தே ஆகவேண்டும் என்ற கனவு பலருக்கும் இருக்கும். அப்படிப்பட்ட இயக்குநரின் படத்தில் நடித்து அவரையே காதலித்து திருமணம் செய்தார் நடிகை சுஹாசினி.

மணிரத்னம் காதல்!! கல்யாணத்துக்கு இப்படியொரு கண்டீஷன் போட்ட சுஹாசினி.. | One Condition Set By Suhasini To Marry Maniratnam

இவர்கள் திருமணத்தில் நடிகை சுஹாசினி, மணிரத்னமிற்கு கண்டீஷன் போட விஷயம் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

சமீபத்தில் சுஹாசினி அளித்த பேட்டியொன்றில், நான் முன்னணி நடிகையாக திகழ்ந்தபோது மணிரத்னம் சாதாரண இயக்குநர் தான். அப்போது மணிரத்னம் முதன்முதலில் காதலை வெளிப்படுத்தியபோது நான் நிராகரித்தேன். நான் ஒரு சாதாரண, பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தப்பெண், காதலில் எனக்கு நம்பிக்கை இல்லை.

திருமணத்திற்கு முன் காதல் என்று சுற்ற வேண்டாம், நேரடியாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று நான் அவருக்கு நிபந்தனை விதித்தேன், அப்படியே எங்கள் திருமணமும் நடந்தது என்று சுஹாசினி தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News