திருமணத்திற்கு பிறகு அந்த உறுப்பை பார்க்காதது போல பார்த்தார்.. கணவர் குறித்து அமலா பால் அதிர்ச்சி பேச்சு!

திருமணத்திற்கு பிறகு அந்த உறுப்பை பார்க்காதது போல பார்த்தார்.. கணவர் குறித்து அமலா பால் அதிர்ச்சி பேச்சு!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான அமலா பால், தனது நடிப்புத் திறமை மற்றும் துணிச்சலான பாத்திரத் தேர்வுகளால் ரசிகர்களைக் கவர்ந்தவர். 

2009-ல் நீலதாமரா மூலம் அறிமுகமான அவர், 2010-ல் மைனா படத்தால் புகழின் உச்சம் பெற்றார். தெய்வத்திருமகள், வேலை இல்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார்.

2019-ல் ஆடை படத்தில் ஆடையின்றி நடித்து, சமூகப் பிரச்சனைகளை எடுத்துரைத்து விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றார். 2014-ல் இயக்குநர் ஏ.எல். விஜய்யைத் திருமணம் செய்த அமலா, 2017-ல் விவாகரத்து பெற்றார். 

இதன்பின் திரையுலகில் மீண்டும் உச்சம் தொட்டவர், 2023-ல் தொழிலதிபர் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்தார். 2024-ல் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. 

கர்ப்ப காலத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள், மகனுடனான பொங்கல் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. 

சமீபத்தில், தனது காதல் பற்றி அமலா பகிர்ந்தார்: "கோவாவில் ஜெகத்தை முதலில் சந்தித்தேன். அவர் குஜராத்தியாக இருந்தாலும், கோவாவில் வளர்ந்தவர். தென்னிந்திய படங்கள் பார்க்காததால், நான் நடிகை என்பதே அவருக்கு தெரியாது. 

கர்ப்ப காலத்தில் என் படங்களைப் பார்த்தார். விருது விழாக்களை பார்ப்பதற்கு அவருக்கு மிகவும் பிடிக்கும். அப்படி ஒரு, விருது விழாவின் நான் சிவப்பு கம்பளத்தில் நடப்பதை வியந்து பார்த்தார். நீயா அது.. நிஜமாவே நீயா..? என்பது போல திருமணத்திற்கு பிறகு விருது விழாவில் தோன்றிய என்னையும் அவர் அருகில் இருந்த என்னையும் மாற்றி என்னுடைய முகத்தை இதுவரை பார்க்காதது போல உற்று பார்த்தார். என கூறியுள்ளார் அமலா பால்.

இது, அவர்களது உறவின் எளிமையையும் உண்மையான புரிதலையும் வெளிப்படுத்துகிறது. மைனா படத்திற்கு தமிழ்நாடு மாநில விருது, ரன் பேபி ரன் படத்திற்கு சைமா விருது உள்ளிட்டவற்றைப் பெற்ற அமலா, தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் தனது திறமையை நிரூபித்தார். 

விவாகரத்து, விமர்சனங்களை எதிர்கொண்டு மீண்டெழுந்த அவரது வாழ்க்கை, பெண்களுக்கு உத்வேகமளிக்கிறது. அமலா பாலின் காதல், தாய்மை, தொழில் பயணம், உண்மையான மகிழ்ச்சியின் அடையாளமாக விளங்குகிறது.

LATEST News