திருமண வீடியோவை பகிர்ந்த தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே.. கண்ணே பற்றும் போல
விஜய் தொலைக்காட்சியில் ராஜ்ஜியம் செய்த தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. தற்போது, இவர் விஜய் டிவியில் ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
அவ்வாறு பிஸியாக வலம் வந்தவர் திடீரென, தனது நீண்டநாள் காதலர் வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, ரசிகர்களும் அவரை மனதார வாழ்த்தினர்.
திருமணத்திற்கு பின்பும் அடுத்தடுத்து விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே தனது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட கியூட் வீடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,