31வது பர்த்டே!! சரக்கு பார்ட்டி கொண்டாட்டத்தில் சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி.
ரோஜா சீரியல் மூலம் மிகப்பெரிய ஆதரவை பெற்ற நடிகை பிரியங்கா நல்காரி, தொழிலதிபர் ராகுல் வர்மாவை திடிரென திருமணம் செய்து ஷாக் கொடுத்தார்.
இதன்பின் ஒருநில சீரியலில் நடித்து வந்த பிரியங்கா, தற்போது ரோஜா 2 சீரியலில் ரோஜா மற்றும் மலர் ரோலில் நடித்து வருகிறார்.
மேலும் ஜீ தமிழில் மாரி சீரியலிலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் பிரியங்கா. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா நல்காரி, 31வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
பர்த்டே பார்ட்டியில் தோழிகளில் சேர்ந்து கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.