80 சதவீதம் படுத்தாதான் வாய்ப்பு.. இளம் இயக்குநர்கள் கூட!! பகீர் கிளப்பிய நடிகை

80 சதவீதம் படுத்தாதான் வாய்ப்பு.. இளம் இயக்குநர்கள் கூட!! பகீர் கிளப்பிய நடிகை

மலையாள சினிமாவில் சமீபகாலமாக பெரிதாக பேசப்பட்டு வரும் ஹேமா கமிட்டி அறிக்கையால் பலரது உண்மை முகங்கள் வெளிச்சத்திற்கு வந்துக்கொண்டிருக்கிறது. அப்படி கேரள முகத்திரை கிழித்திருக்கிறார் நடிகை சார்மிளா.

மலையாளத்தில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சார்மிளா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், மலையாள சினிமா மக்கள் தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்தது. அங்கு கடைத்திறப்பு விழாவிற்கு செல்லும் இடத்தில் கடை ஓனர்கள் படுக்க கேட்பார்கள். 

சினிமாவில் 80 சதவீதம் படுத்தால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்று சர்மிளா தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News