நீ நான் காதல் சீரியல் நடிகைக்கு கோலாகலமாக திருமணம் முடிந்தது... அழகிய ஜோடியின் போட்டோ
விஜய் டிவியில் இளம் கலைஞர்கள் நடிக்க சூப்பர் கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் தொடர் நீ நான் காதல்.
Iss Pyaar Ko Kya Naam Doon? தொடரின் ரீமேக்காக ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது கதையில் முரளிக்கு நியாபக மறதி கிடையாது என்பதை வெளியே கொண்டு ராகவ்-அபி, அனு-ஆகாஷ் 3 பேரும் பிளான் செய்து ஒரு பெண்ணை முரளி காதலித்தவராக வீட்டிற்கு வர ஏற்பாடு செய்கிறார்கள்.
அந்த பெண்ணும் நேற்றைய எபிசோடில் என்ட்ரி கொடுத்து முரளியை குழப்ப தொடங்கிவிட்டார்.
தற்போது கனா, நீ நான் காதல் தொடர்களில் நடித்த த்ரோஷினிக்கு, சத்யா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த புதிய ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.