சூர்யா - ஜோதிகாவின் தீபாவளி க்ளிக்.. எப்படி கொண்டாடி இருக்கிறார்கள் பாருங்க..
சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். தற்போது கங்குவா என்ற வரலாற்று படத்தில் அவர் நடித்து வருகிறார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் அந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இன்று தீபாவளி ஸ்பெஷலாக கங்குவா படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியாகி இருக்கிறது.
நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் காதலித்து 2006ல் திருமணம் செய்து கொண்டனர். ஜோதிகா இரண்டு வருடங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் இணைந்ததில் இருந்து அவரது ஒர்கவுட் வீடியோக்கள் மற்றும் குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது தீபாவளி கொண்டாட்ட புகைப்படத்தை ஜோதிகா வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.