1000 பேருடன் ஒரே அறையில்.. சேட்டனின் சேட்டைக்கு விருந்தான முன்னணி நடிகைகள்..! காலக்கொடும..!

1000 பேருடன் ஒரே அறையில்.. சேட்டனின் சேட்டைக்கு விருந்தான முன்னணி நடிகைகள்..! காலக்கொடும..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்கள் பலர் இருக்கிற மாதிரியே  அவ்வட தேசத்தில் இருக்கும் ஒரு பிரபலம் செய்யும் காரியத்தால் பெண்களெல்லாம் பயந்து பின்வாங்குகின்றனர் என்று கூறப்படுகிறது.

மலையாளத்தில் பெரிய நடிகராக இருந்து வருகிறார் இந்த சேட்டன். அவருக்கு என்று ஒரு பெரிய மார்க்கெட் மலையாள சினிமாவில் இருக்கிறது இது இல்லாமல் தமிழ் சினிமாவிலும் இவர் கொஞ்சம் பிரபலமானவர் தான் என்று கூறலாம்.

இந்த நிலையில் பெண்களை எண்ணிக்கை வைத்து அவர்களுடன் படுக்கையை பகிர வேண்டும் என்று ஒரு தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறாராம் இந்த சேட்டன். ஆயிரம் பெண்களை தனது படுக்கைக்கு அழைக்க வேண்டும் என்பது இவரது இலக்காக இருக்கிறதாம்.

இதற்காக குறிப்புகள் எடுத்து நடிகைகளை தேர்ந்தெடுத்து வருகிறாராம் இந்த நடிகர். இதனாலேயே இவர் பார்ட்டியில் கலந்து கொண்டால் அது பல நடிகைகளுக்கு பயத்தை ஏற்படுத்தி விடுகிறதாம்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பார்ட்டிக்கு சென்று கலந்து கொண்டிருக்கிறார் இந்த முன்னணி சேட்டன் நடிகர். அந்த பார்ட்டியில் கலந்து கொண்ட  நடிகைகள் பலர் இவரது சேட்டைக்கு விருந்தாகி இருக்கின்றனர்.

இந்த தகவல் தற்சமயம் அவ்வட தேசத்து சினிமா ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படி பார்ட்டியில் கலந்து கொண்ட மூத்த நடிகைகளுக்கு தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வதன் மூலம் சினிமாவில் நிறைய சலுகைகளை பெற முடியும் என்று கூறியிருக்கிறார் இந்த நடிகர்.

இதனை தொடர்ந்து நடிகைகளும் அதற்கு ஒப்புக்கொண்டிருக்கின்றனர் தொடர்ந்து அதே போல திரையுலகில் இந்த நடிகைகளுக்கு நிறைய சலுகைகளை ஏற்பாடு செய்து தந்திருக்கிறார் இந்த சேட்டன். இந்த விஷயம் மலையாள திரையுலகிலேயே ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

நெருப்பில்லாமல் புகையுமா என கூறுவது போல யாரோ ஒரு நடிகை வாய் திறந்து தான் இந்த செய்தியே பரவ துவங்கி இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஒரு வேளை யாராவது ஒரு நடிகை பேட்டிகளிலோ வேறு சில விஷயங்களிலோ இந்த நடிகரின் சேட்டைகளை வெளிக்கொண்டு வந்தால் அதோடு இவருடைய மலையாள சினிமா சாம்ராஜ்யமே காலியாகி விடும் என்று கூறப்படுகிறது.

இதனை அடுத்து பத்திரிகையாளர்கள் பலர் இந்த நடிகரின் சேட்டைக்கு உள்ளான நடிகைகளில் யாராவது ஒருவராவது பேட்டிக்காக சிக்கி விட மாட்டார்களா என்று களத்தில் இறங்கி தேடி வருகிறார்களாம். இதனை அறிந்த மலையாள திரைத்துறை வட்டாரங்கள் சரி என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று வேடிக்கை பார்த்து வருகின்றன.

LATEST News

Trending News