41 வயதில் வெறும் துண்டு! எல்லைமீறிய போஸ்! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அருண் விஜய்பட நடிகை..
நடிகைகள் படவாய்ப்பிற்காக படுமோசமாக ஆடையணிந்து அணியாமலும் போட்டோஹுட் எடுத்து வருகிறார்கள். அதில் வயதான நடிகைகள்கூட அப்படியான போட்டோஹுட் மோகத்தில் ஈடுபடுகிறார்கள்.
அந்தவகையில், பாலிவுட் நடிகையாக சுமார் 20 ஆண்டுகளாக நடித்து பிரபலமானவர் நடிகை ரைமா சென். தாஜ்மஹால் படத்தின் கதாநாயகி ரியா சென்னின் சகோதரியுமாவார். சகோதரிகள் இருவரும் பாலிவுட் சினிமாவில் ஹிட் கொடுக்கும் நடிகைகளாகவும் க்ளாமர் குயின்களாக கொடிக்கட்டி பறந்து வந்தனர்.
தற்போது 41 வயதான ரைமா சென் நடிகர் அருண் விஜய்யின் அக்னிச் சிறகுகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார். இந்நிலையில் ரைமா சென் பல படங்களின் வாய்ப்பினை பெற ஹாட் போட்டோஹுட் எடுத்து வருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில் மேல் ஆடை இல்லாமல் வெறும் துண்டுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.