உன்னோட அந்த உறுப்பை கடிக்கணும்.. மோசமாக கேள்வி எழுப்பிய பிரபலம்.. பிரியா வாரியர் கொடுத்த ஷாக் பதில்..!
சமூக ஊடகங்கள் உலகத்தை உள்ளங்கைகளுக்குள் சுருக்கிவிட்டது. யார் வேண்டுமானாலும் எங்கிருந்தும் யாருடனும் எளிதில் தொடர்பு கொள்ளும் வசதி தற்போது உள்ளது.
பிரபலங்கள் தங்கள் ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கவும், ரசிகர்கள் பிரபலங்களுடன் உரையாடவும் இது வழிவகுத்துள்ளது. இது பிரபலங்களுக்கு சாதகமாக இருந்தாலும், சில நேரங்களில் தேவையற்ற எதிர்மறை கருத்துகளுக்கும், மனநிலை பிறழ்ந்த நபர்களின் தொல்லைகளுக்கும் வழிவகுக்கிறது.
இளம் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், 2018 ஆம் ஆண்டு ‘ஒரு அடார் லவ்’ படத்தில் இடம்பெற்ற ‘மாணிக்ய மலராய பூவி’ பாடலில் அவர் கண்ணடித்த ஒரே ஒரு நொடியில் ஒரே இரவில் உலகப் புகழ் பெற்றார். பின்பு இந்திய அளவில் பிரபலமான நடிகையாக உருவெடுத்தார்.
ஹிந்தி திரைப்படமான 'ஸ்ரீதேவி பங்களா' உட்பட பல படங்களில் நடித்தார். சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்கி வரும் பிரியா பிரகாஷ் வாரியர், சமீபத்தில் 'ஹேப்பி நியூ இயர்' திரைப்படத்தில் இடம்பெற்ற "மன்வா லாகே" பாடலுக்கு உதட்டு ஒத்திசைவு செய்து ஒரு வீடியோவை பதிவிட்டார்.
அந்த வீடியோவை பார்த்த இணைய பிரபலமும் பிரியாவின் நண்பருமான ஷரன் நாயர் என்பவர், பிரியா உதட்டை கடித்திருந்ததை குறிப்பிட்டு, "எனக்கும் உங்கள் உதட்டை கடிக்க வேண்டும்.. கற்றுக்கொடுங்கள்" என்று பதிவிட்டார்.
பொதுவாக இதுபோன்ற கேள்விகளுக்கு நடிகைகள் கோபப்படுவது வழக்கம். ஆனால் 22 வயதான பிரியா பிரகாஷ் வாரியர் யாரும் எதிர்பாராத விதமாக, "ம்ம்ம்ம்ம்... கற்றுக்கொடுக்கிறேன்" என்று பதிலளித்தார்.
பிரியாவின் இந்த பதிலைக் கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்து, பலரும் தாங்களும் அந்த வகுப்பில் சேர விரும்புவதாக கமெண்ட் செய்யத் தொடங்கினர். பிரியா தங்களுக்கு உதட்டை கடிக்க கற்றுக்கொடுக்க வேண்டும் என்று பலரும் அவரைத் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.
இதனால் ஆர்வமான ரசிகர்கள் அடுத்ததாக என்ன நடக்கும் என்று காத்திருக்கின்றனர்.