ராஜா ராணி, பாரதி கண்ணம்மா சீரியலில் இணைந்து புதிய நபர் - அட, இவங்க யாரு புதுசா இருக்கே

ராஜா ராணி, பாரதி கண்ணம்மா சீரியலில் இணைந்து புதிய நபர் - அட, இவங்க யாரு புதுசா இருக்கே

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி சீரியல்கள் தான் ராஜா ராணி 2 மற்றும் பாரதி கண்ணம்மா.

இந்த இரு சீரியல்களை தற்போது மகா சங்கமத்திற்காக இணைந்துள்ளது. அந்த வீடியோக்களும் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் இந்த மகா சங்கமத்தில் எடுக்கப்பட்டுள்ள காட்சியின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த காட்சியில் ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் நடிகைகளுடன் புதிதாக ஒரு நடிகை இணைந்துள்ளார்.

இவர் இந்த மகா சங்கமத்தில் இடம்பெற்றுள்ள ஒரு முக்கிய காட்சியில் தொகுப்பாளினியாக நடித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News

HOT GALLERIES