4 வருஷமாக வேறொரு பெண்ணுடன் தொடர்பு!! கணவரை விவாகரத்து செய்த பிக்பாஸ் நடிகை சம்யுக்தா..

4 வருஷமாக வேறொரு பெண்ணுடன் தொடர்பு!! கணவரை விவாகரத்து செய்த பிக்பாஸ் நடிகை சம்யுக்தா..

பிக் பாஸ் சீசன் 4 -ல் கலந்துகொண்டு பிரபலமானவர் தான் நடிகை சம்யுக்தா ஷான். இவர் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான வாரிசு படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.

4 வருஷமாக வேறொரு பெண்ணுடன் தொடர்பு!! கணவரை விவாகரத்து செய்த பிக்பாஸ் நடிகை சம்யுக்தா. | Biggboss Samyuktha Announces Divorce Photoshoot

கடந்த ஆண்டு அவர் அளித்த பேட்டியொன்றில், கொரோனா பரவல் காலக்கட்டத்தில் என்னுடைய கணவர் துபாயில் வேறொரு பெண்ணுடன் 4 வருடமாக உறவில் இருந்தார்.

மகனுக்கு ஒரு அப்பா தேவை என்று வரும் போது இரண்டாம் திருமணம் செய்து கொள்ளலாமே என்று தொகுப்பாளர் கேட்டதற்கு, இந்த திருமணத்தின் சட்டப்பூர்வமான வேலையே இன்னும் முடியவில்லை என்று கூறியிருந்தார்.

4 வருஷமாக வேறொரு பெண்ணுடன் தொடர்பு!! கணவரை விவாகரத்து செய்த பிக்பாஸ் நடிகை சம்யுக்தா. | Biggboss Samyuktha Announces Divorce Photoshoot

இந்நிலையில் நடிகை சம்யுக்தா அவரது சமுகவலைத்தள பக்கத்தில் தனது கணவரை விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார். அந்த பதிவில், விவாகரத்துக்கு பின் ஒளிரும். இந்த 2025ல் இறுதியாக நான் என்னுடைய பேப்பர் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டேன். எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது வலிமையாகவளாக உணர்வதாக கூறியுள்ளார்.

Gallery

LATEST News

Trending News