குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் வெங்கடேஷ் பட்டிற்கு இவ்வளவு அழகான மனைவியா?- அவங்கள நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
தொலைக்காட்சி ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் ஓடிக் கொண்டிருக்கிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.
வாரா வாரம் வித்தியாசமான கான்செப்ட்டோடு நிகழ்ச்சி நடக்க ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். கலாட்டாக்களுக்கு பஞ்சமே இல்லை.
மக்கள் சிரிப்புதோடு சில சமையல் விஷயங்களையும் கற்றுக் கொள்கின்றனர். இந்த வாரம் எப்படி இருக்குமோ நிகழ்ச்சி.
இதில் நடுவராக வரும் வெங்கடேஷ் பட்டும் சேர்ந்து நிறைய காமெடிகள் செய்ய ஆரம்பித்துவிட்டார். வெங்கடேஷ் பட்டின் சமையல் பார்த்த நமக்கு அவரின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
புகைப்படம் பார்த்த ரசிகர்கள் அவரது மனைவி மிகவும் அழகாக உள்ளார் என கமெண்ட் செய்கின்றனர். இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்,