குக் வித் கோமாளியின் கன்னட ரீமேக், வெளியான ப்ரோமோ வீடியோ..! எப்படி உள்ளது பாருங்க.

குக் வித் கோமாளியின் கன்னட ரீமேக், வெளியான ப்ரோமோ வீடியோ..! எப்படி உள்ளது பாருங்க.

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சி ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.

மேலும் தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி இறுதி போட்டியை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. கனி, பாபா பாஸ்கர், ஷகிலா, அஸ்வின், பவித்ரா உள்ளிட்டோர் போட்டியில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த நிகழ்ச்சியை தற்போது பிற மொழிகளிலும் ரீமேக் செய்யவுள்ளனர்.

ஆம், குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தற்போது கன்னடத்தில் குக்கு வித் கிரிக்கு என ரீமேக் செய்துள்ளனர். மேலும் இதன் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES