அஜித் மிரட்டும் விடா முயற்சி டீசர் இதோ
விடா முயற்சி அப்டேட் பல நாட்களாக இப்போது வரும் அப்போது வரும் என காத்திருந்த ரசிகர்கள் ஒரு கட்டத்திற்கு மேல், அட போங்கப்பா எங்களுக்கு படமே வேனாம், நாங்க குட் பேட் அக்லீயை பார்த்துக்கொள்கிறோம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். அவர்களுக்கு நாங்களும் களத்தில் இருக்கிறோம் என லைகா விடா முயற்சி டீசரை தற்போது வெளியிட்டுள்ளது, இதோ..