"பாத்தாலே கிக் ஏறுதே.." - ஒட்டு மொத்த பின்னழகையும் காட்டி உஷ்ணத்தை கூட்டிய நிவேதா பெத்துராஜ்..!

ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பிரபல நாயகியாக தென்னிந்திய சினிமாவில் நடித்து வருபவர் நிவேதா பெத்துராஜ். அடிப்படையில் மாடலான இவர் தற்போது கவர்ச்சியான வேடத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார். 

 

ஒரு நாள் கூத்து படத்தை தொடர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம் என்ற படத்திலும் நடித்து இருந்தார். இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் நிவேதா பெத்துராஜ்க்கு செம வரவேற்பு கிடைத்தது. 

 

நாட்டுக்கட்டை போலிருக்கும் நிவேதா பெத்துராஜை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். தமிழ் ரசிகர்கள் மட்டும் தன்னை ரசித்தால் போதாது என தற்போது தெலுங்கு சினிமாவிலும் தாராளம் காட்டி வருகிறார். 

 

 

அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் இவர் நடிக்கும் படங்களும் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்து நிவேதா பெத்துராஜ் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது. 

 

 

இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. உலக மகளீர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான பாடல் வரிகளை கொண்ட அந்த பாடலுக்கு ஹாட்டாக ஆட்டம் போட்டுள்ளார் அம்மணி.
 

 

இந்த பாடலில் விதவிதமாக கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். அதிலும், மிகவும் இறுக்கமாக சிகப்பு நிற பேண்டில் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் படி தோன்றியுள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தை சூடேற்றி வருகின்றது.

LATEST News

Trending News