இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை, அவர் வெளியிட்ட அழகிய புகைப்படம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பிரியா.
இவர் சரவணன் மீனாட்சி, கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
இவர் சுந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நடிகை ப்ரியா மீண்டும் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார்.
ஆம், தான் கர்ப்பமாக இருப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..