ரஜினியின் ரீல் மகள் சாய் தன்ஷிகா ட்ரெண்டிங் உடையில் கலக்கல் போஸ்... குவியும் லைக்குகள்

ரஜினியின் ரீல் மகள் சாய் தன்ஷிகா ட்ரெண்டிங் உடையில் கலக்கல் போஸ்... குவியும் லைக்குகள்

நடிகை சாய் தன்ஷிகா செம கிளாமர் உடையில் ஹொட் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

2006ம் ஆண்டு நடிகர் சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் மூலம் நாயகியாக நடிக்க ஆரம்பித்த இவர் இதுவரை 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

ரஜினியின் ரீல் மகள் சாய் தன்ஷிகா ட்ரெண்டிங் உடையில் கலக்கல் போஸ்... குவியும் லைக்குகள் | Kabali Flame Sai Dhanshika Glamour Photoshoot

தமிழில் பேராண்மை, கபாலி போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

கபாலி திரைப்படத்தில் சூப்பர் ஸ்மார் ரஜினியின் மகளாக நடித்தது அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை கொடுத்தது.

ரஜினியின் ரீல் மகள் சாய் தன்ஷிகா ட்ரெண்டிங் உடையில் கலக்கல் போஸ்... குவியும் லைக்குகள் | Kabali Flame Sai Dhanshika Glamour Photoshoot

மேலும் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்து, குறுகிய காலத்திலேயே காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார். 

தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் சினிமா வாய்ப்பிற்காக சமூக வளைத்தளங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். 

ரஜினியின் ரீல் மகள் சாய் தன்ஷிகா ட்ரெண்டிங் உடையில் கலக்கல் போஸ்... குவியும் லைக்குகள் | Kabali Flame Sai Dhanshika Glamour Photoshoot

இந்நிலையில் கவர்ச்சியில் எல்லை மீறும் வகையில் சாய் தன்ஷிகா தற்போது வெளியிட்டுள்ள ஹொட் புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. 

LATEST News

Trending News

HOT GALLERIES