அடிபட்டு வலியில் துடித்த மயிலுக்கு குழந்தை பிறந்தது... இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட்

அடிபட்டு வலியில் துடித்த மயிலுக்கு குழந்தை பிறந்தது... இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 

குடும்பங்கள் கொண்டாடும் தொடராக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இப்போது கதையில் எங்கே குழந்தையை காரணம் காட்டி மயிலுடன் தன்னை வாழ வைத்துவிடுவார்களோ என பயந்து சரவணன் தனது முன்னாள் காதலி அஞ்சலியை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்ய முடிவு செய்தார்.

தாலி அஞ்சலி கழுத்தில் கட்டும் நேரத்தில் பாண்டியன்-கோமதி தடுக்க திருமணம் நின்றது. வீட்டிற்கு வந்தவர்கள் சரவணனை திட்டி ஒரு பெரிய பிரச்சனை செய்தார்கள். அதையெல்லாம் பார்த்த மயில் தன்னால் தான் பிரச்சனை, இங்கிருந்து சென்றால் சரவணன் நிம்மதியாக இருப்பார் என கடிதம் எழுதி வைத்துவிட்டு கிளம்பிவிடுகிறார்.

அடிபட்டு வலியில் துடித்த மயிலுக்கு குழந்தை பிறந்தது... இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் | Pandian Stores 2 Serial Oct 10 Episode

மயில் வீட்டில் இல்லாத விஷயம் அறிந்த பாண்டியன்-கோமதி உன்னால் தான் வீட்டைவிட்டு வெளியே போனா, அதனால் நீ தான் அவளை வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என சரவணனுக்கு ஆர்டர் போடுகிறார் சரவணன்.

இதனால் சரவணன் மயிலை தேட அவர் ஒரு இடத்தில் அமர்ந்துகொண்டிருந்ததை பார்த்தவர் அங்கேயும் சண்டை போடுகிறார்.

மயில் அவரிடம் கோபமாக பதில் கூறிவிட்டு சென்றுவிடுகிறார், ஒரு இடத்தில் கார் தவறி விழுந்து வலியால் துடிக்கிறார்.

அடிபட்டு வலியில் துடித்த மயிலுக்கு குழந்தை பிறந்தது... இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் | Pandian Stores 2 Serial Oct 10 Episode

எபிசோட்

இன்றைய எபிசோடில், மயில் ரோட்டில் விழுந்து கிடந்ததை பார்த்த சரவணன் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க குழந்தை ஆபரேஷன் செய்து எடுக்க வேண்டும் என மருத்துவர் கூறுகிறார்.

சரவணன் அதற்கான விஷயங்கள் எல்லாம் செய்துவிடுகிறார், மயில்-சரவணனுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது.

LATEST News

Trending News