நின்றுபோகும் திருமணம்.. பாண்டியனை எதிர்த்து பேசும் சரவணன்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ப்ரோமோ

நின்றுபோகும் திருமணம்.. பாண்டியனை எதிர்த்து பேசும் சரவணன்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ப்ரோமோ

Saravanan Stands against Pandian: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணனின் இரண்டாம் திருமணத்தை பாண்டியன் நிறுத்துகிறார். இதன்பின், தனது தந்தையை முதல் முறையாக எதிர்த்து பேசுகிறார் சரவணன். இதுகுறித்து வரும் வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது; அதைப்பற்றி பார்ப்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் தொலைக்காட்சியில் அனைவராலும் ரசித்தது பார்க்கப்படும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியலில் கடந்த வாரம் சரவணனுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க, கதிர் மற்றும் செந்தில் முடிவு செய்தனர். ஆனால், சக்திவேல் இந்த திருமணம் நடப்பதை பார்த்துவிட்டு பாண்டியனிடம் கூறிவிட்டார்.

நின்றுபோகும் திருமணம்.. பாண்டியனை எதிர்த்து பேசும் சரவணன்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ப்ரோமோ | Saravanan Against Pandian In Padian Stores 2

உடனடியாக கோவிலுக்கு கிளம்பி வரும் பாண்டியன், சரவணனின் திருமணத்தை நிறுத்தி அவரை வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார்.

பாண்டியனை எதிர்த்து பேசிய சரவணன்

இந்த திருமணத்திற்கு செந்தில் மற்றும் கதிர் தான் காரணம் என அவர்களை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார் பாண்டியன். ஆனால், இதற்கு அவர்கள் காரணம் இல்லை இது என்னுடைய முடிவு என பாண்டியனை முதல் முறையாக எதிர்த்து பேசுகிறார் சரவணன்.

மேலும், இத்தனை நாட்களாக அப்பாவின் பேச்சை கேட்டுத்தான் தவறாக முடிவு எடுத்திருக்கிறேன்' என சரவணன் சொல்ல, அதிர்ச்சியில் உறைந்து போகிறார் பாண்டியன்.

இதோ ப்ரோமோ:

 

LATEST News

Trending News