சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சல்மா அருணின் அழகிய புகைப்படங்கள்
சிறகடிக்க ஆசை சீரியல் சின்னத்திரையில் டாப் இடத்தில் உள்ளது. இந்த சீரியலில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் சல்மா அருண்.
இவர் இதற்கு முன் சில சீரியல்களில் தலைகாட்டி இருந்தாலும் கூட, சிறகடிக்க ஆசை கொடுத்த ரீச் மிகப்பெரியது. நடிகை சல்மா அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்வார்.
அந்த வகையில், தற்போது வெள்ளை நிற ஆடையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:







