மாடர்ன் லுக்கில் வியக்க வைக்கும் நடிகை பிரியங்கா மோகன்..

மாடர்ன் லுக்கில் வியக்க வைக்கும் நடிகை பிரியங்கா மோகன்..

பிரியங்கா மோகன்

கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கில் இரு படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா மோகன்.

தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற படங்களில் நடித்தவர் எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்.

மாடர்ன் லுக்கில் வியக்க வைக்கும் நடிகை பிரியங்கா மோகன்.. | Priyanka Mohan Red Dress Photos Post

 

அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த பிரியங்கா, கதாநாயகிக்கு முக்கியத்துவன் கொடுத்த மேட் இன் கொரியா படத்தில் நடித்தார்.

தற்போது, ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் பிரியங்கா, தற்போது சிகப்புநிற ஆடையணிந்து எடுத்த போட்டோஷூட் பதிவை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News