முடிவுக்கு வருகிறது விஜய் டிவி-யின் முக்கிய சீரியல்..! புகைப்படத்தால் கடும் சோகத்தில் ரசிகர்கள்..

முடிவுக்கு வருகிறது விஜய் டிவி-யின் முக்கிய சீரியல்..! புகைப்படத்தால் கடும் சோகத்தில் ரசிகர்கள்..

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் சுந்தரி நீயும் சுந்தரன் நானும், இந்த ஒரு தொடருக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகம்.

குடும்ப கதையை மையமாக வைத்து சென்று கொண்டிருக்கு இந்த சீரியல், கடந்த சில மாதங்களாக பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக இருந்தது.

 

இந்நிலையில் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள இந்த சீரியல் விரைவில் முடிவடையவுள்ளது. ஆம், சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் முக்கிய நட்சத்திரங்கள் அனைவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்துடன் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News