ரோஜா, பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட்டிற்கு இப்படி ஒரு சோகமா?- வைரலாகும் புகைப்படம்

ரோஜா, பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட்டிற்கு இப்படி ஒரு சோகமா?- வைரலாகும் புகைப்படம்

சன் தொலைக்காட்சியில் செம ஹிட் சீரியல் என்றால் ரோஜா தான். அதேபோல் விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இது இரண்டிலும் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் வெங்கட். இவருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு அண்மையில் அதில் இருந்து மீண்டு வந்தார்.

தற்போது இவரை பற்றிய ஒரு மீம் சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

அதாவது ரோஜா சீரியலில் சொத்து பிரச்சனையிலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வீட்டு பிரச்சனையிலும் சிக்கி தவித்து வருகிறார் என காமெடியான ஒரு மீம் வைரலாகிறது.

இதோ பாருங்க,

LATEST News

Trending News

HOT GALLERIES