பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபியா இது, அட அவரது நிஜ உருவத்தை பார்த்தீர்களா?- அசந்துபோன ரசிகர்கள்

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபியா இது, அட அவரது நிஜ உருவத்தை பார்த்தீர்களா?- அசந்துபோன ரசிகர்கள்

கொரோனா லாக் டவுன் முன்பு புதிய சீரியலாக தொடங்க இருந்தது பாக்கியலட்சுமி. இதன் புரொமோக்கள் அதிகம் ஒளிபரப்பாகி வந்தன.

பின் கொரோனா பிரச்சனைகள் ஓய்ந்து மீண்டும் பழைய நிலைமைக்கு சீரியல் துறை வர இந்த சீரியலும் வெற்றிகரமாக தொடங்கப்பட்டது.

ஆரம்பத்தில் சீரியல் கொஞ்சம் டல் அடித்தாலும் இப்போது அட்டகாசமான வரவேற்பை பெறுகிறது. இந்த சீரியலில் கோபி வேடத்தில் நடிப்பவர் சதீஷ். இவர் அண்மையில் இன்ஸ்டா பக்கத்தை புதிதாக தொடங்கியுள்ளார்.

LATEST News

Trending News