நான் சொன்ன அந்த வார்த்தை.. என்னை டார்ச்சர் செய்தார்!! நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.

நான் சொன்ன அந்த வார்த்தை.. என்னை டார்ச்சர் செய்தார்!! நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.

தென்னிந்திய சினிமாவில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து இயக்குனராக பல படங்களை இயக்கியும் பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சியில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வந்தார். தற்போது பல பிரச்சனைகளால் அந்நிகழ்ச்சி சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.

நான் சொன்ன அந்த வார்த்தை.. என்னை டார்ச்சர் செய்தார்!! நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். | Actress Lakshmi Ramakrishnan Share Issues Director

கடந்த ஆண்டு அவர் இயக்கத்தில் Are You Ok Baby? என்ற படம் வெளியானது. இந்நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியொன்றில் இயக்குனருடன் ஏற்பட்ட பிரச்சனை குறித்து பகிர்ந்துள்ளார்.

’எல்லாம் அவன் செயல்’ படத்தின் போது, அப்படத்தின் இயக்குனர் ஷாஜி கைலாஷும் நடிகர் மனோஜ் கே ஜெயன் அண்ணனும் நான் அவர்களை தாண்டி சென்ற போது என்னை பார்த்து கிண்டல் செய்து கமெண்ட் செய்தார். உடனே நான் திரும்பி அவர்களிடம் சென்று சொல்ல வேண்டிய வார்த்தைகளை கூறி சென்றுவிட்டேன்

அந்த வார்த்தை சொன்னப்பின் அவர் என்னை பண்ண டார்ச்சர் இருக்கே என்று கூறினார். மானிட்டர் நான் பார்த்துக்கொண்டிருந்த போது என் கையில் தட்டினார், என் முகம் மாறி ஏதோ ஒரு ரியாக்ஷன் கொடுத்ததால் அவருக்கும் எனக்கு இடைவெளி வந்தது.

அதன்பின் அந்த முகத்தில் லைட் அடிக்காதீங்க, நகர்த்தி வைங்க, தேவையில்லாத காட்சிக்கு 10 டேக் எடுத்து டார்ச்சர் செய்தார் என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டார்.

LATEST News

Trending News

HOT GALLERIES