பூக்கடைக்கு தாவிய நடிகை தர்ஷா குப்தா!! புகைப்படங்கள்..

பூக்கடைக்கு தாவிய நடிகை தர்ஷா குப்தா!! புகைப்படங்கள்..

தர்ஷா குப்தா

தர்ஷா குப்தா சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். இதை விட குக் வித் கோமாளி தான் இவருக்கு பெரிய மேடையை போட்டு கொடுத்தது.

சமீப காலமாக இன்ஸ்டாவில் Subscribers ஆப்ஷன் வைத்தே இவர் பல லட்சம் சம்பாதித்துவிட்டார் என்று கிளாமரில் எல்லைமீறுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தது.

பூக்கடைக்கு தாவிய நடிகை தர்ஷா குப்தா!! புகைப்படங்கள்.. | No Glam Dharsha Gupta Flower Photoshoot

 

என் அம்மா எனக்கு கற்றுக்கொடுத்த மதிப்புகளுடன்தான் நான் வாழ்ந்து வருகிறேன். நான் கவர்ச்சியான புகைப்படங்களைப் பகிரலாம், ஆனால் எனக்கென்று சில எல்லைகள் உள்ளன.

எந்த அளவிலான பணமோ அல்லது புகழோ வந்தாலும், அந்த எல்லைகளை நான் ஒருபோதும் கடக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். தற்போது, பூக்கடைக்காரியாக மாறி பூவுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

LATEST News

Trending News