72 வயதான ஜாக்கி சான் உடல் நிலை குறித்து வெளியான தகவல்கள்..

72 வயதான ஜாக்கி சான் உடல் நிலை குறித்து வெளியான தகவல்கள்..

ஜாக்கி சான்

உலகளவில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கு தனித்துவமான அடையாளத்தை கொடுத்தவர் தான் நடிகர் ஜாக்கி சான். தன்னுடைய சாகசமான சண்டைக் காட்சிகள், நகைச்சுவையான நடிப்பை கொண்டு பல தலைமுறை ரசிகர்களை ஈர்த்தவர்.

ப்ரூஸ் லீக்கு பின் அதிரடி காட்சிகளால் பெரியளவில் கவர்ந்த ஜாக்கி சான், உடல்நிலை குறித்து பல தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்தது.

72 வயதான ஜாக்கி சான் உடல் நிலை குறித்து வெளியான தகவல்கள்.. | Jackie Chan News Spreads Like Wildfire

இந்நிலையில், தற்போது 72 வயதாகும் ஜாக்கி சான் உடல் நலத்துடன் ஹாங்காங்கில் இருப்பதாகவும், ஆர்மர் ஆப் காட்சி 4: அல்டிமேட்டம் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ரஸ் ஹர்ஸ் 4 படத்ட்திலும் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இத்தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் தற்போது நிம்மதியுடன் பெருமூச்சு விட்டு வருகிறார்கள்.

LATEST News

Trending News