கருப்பு நிற உடையில் கீழ் ஆடையை குறைத்து தர்ஷா குப்தா வெளியிட்ட போட்டோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் செந்தூரப்பூவே என்ற தொடரில் வில்லியாக நடித்து வந்தவர் தர்ஷா குப்தா. அந்த தொடரில் கிடைத்த ரீச் அப்படியே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியும் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தது.
இப்போது அவர் சில படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார், அவரது கதாபாத்திரமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து வருகிறது.
கடந்த சில வருடங்களாகவே நிறைய போட்டோ ஷுட்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் தர்ஷா குப்தா இப்போதும் கருப்பு நிற உடையில் ஒரு போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
கீழ் ஆடையை குறைத்து மேல் ஆடையில் கொஞ்சம் கிளாமர் காட்டி அவர் வெளியிட்ட போட்டோ இதோ,