உடல் ரீதியான பிரச்சனை!! நித்யா மேனன் திருமணம் செய்யாமல் இருக்க காரணம் இதுதான்.. பிரபலம் சொன்ன தகவல்..

உடல் ரீதியான பிரச்சனை!! நித்யா மேனன் திருமணம் செய்யாமல் இருக்க காரணம் இதுதான்.. பிரபலம் சொன்ன தகவல்..

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை நித்யா மேனன். தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மலையாளம் எனப் பல மொழி படங்களில் நடித்து பிஸி நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் நித்யா மேனன் திருமணம் பற்றி பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார். அதில் அவர், 35 வயதாகிய நித்யா மேனன் திருமணம் செய்துகொள்ளாததற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது.

வரதட்சணை கொடுமை காரணமாக பல பிரபலங்கள் கேராவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்த ஒரு விஷயத்துக்கு பயந்துகொண்டு தான் நித்யா மேனன் திருமணம் செய்துகொள்ளவில்லை.

அதுமட்டுமின்றி நடிகைகள் தங்களின் உடலை மெலிந்த தேகத்தில் வைத்துக்கொள்ள முயற்சி செய்வார்கள். நித்யா மேனன் அப்படி இல்லை. அவருடைய உடல் எடை அதிகமா இருப்பதால் திருமணம் தடை பட ஒரு காரணமாக இருக்கிறது என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.  

LATEST News

Trending News

HOT GALLERIES