ட்ரான்ஸ்ப்ரெண்ட் சாக்ஷி அகர்வால் கொடுத்த போஸ்!! வைரலாகும் புகைப்படம்..
தமிழில் காலா, விஸ்வாசம், ராஜா ராணி போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால்.
உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சாக்ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குவிந்தது.தற்போது இவர் 5 படங்களுக்கும் மேலாக கமீட் ஆகியுள்ளார்.
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சாக்ஷி அகர்வால், தற்போது ட்ரான்ஸ்ப்ரெண்ட் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ புகைப்படம்