இளையராஜா குடும்பத்தில் டும் டும்.. யாரும் எதிர்பாராத வேளையில் வெளியான அழைப்பிதழ்

இளையராஜா குடும்பத்தில் டும் டும்.. யாரும் எதிர்பாராத வேளையில் வெளியான அழைப்பிதழ்

நடிகர் பிரேம்ஜி அமரன் அவர்களுடைய திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வரும் இளையராஜாவின் சகோதரர் தான் கங்கை அமரன்.

இவருடைய குடும்பத்திலுள்ளவர்கள் அனைவரும் சினிமா துறையில் சாதித்த வந்த நிலையில் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்தவர் தான் நடிகர் பிரேம்ஜி அமரன்.

இளையராஜா குடும்பத்தில் டும் டும்.. யாரும் எதிர்பாராத வேளையில் வெளியான அழைப்பிதழ் | Director Premgi Amaren Getting Wedding Invitation

இசையின் மீது ஆர்வம் கொண்டிருந்த பிரேம்ஜி, வெளிநாடுகளுக்கு சென்று இசைப் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

நடிகர், இசையமைப்பாளர், பாடகர் இப்படி பன்முகங்களை கொண்டவரான பிரேம்ஜியின் தங்கை பவதாரணி கடந்த சில  மாதங்களுக்கு முன்னர் புற்றுநோயால் உயிரிழந்தார்.

இளையராஜா குடும்பத்தில் டும் டும்.. யாரும் எதிர்பாராத வேளையில் வெளியான அழைப்பிதழ் | Director Premgi Amaren Getting Wedding Invitation

இந்த சோகத்தை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பின்னர் இளையராஜா குடும்பத்தில் ஒரு நற்செய்தி வெளியாகாத என எதிர்பார்த்த வேளையில், 45 வயதாகும் பிரேம்ஜிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திருமணம் வைபவம் எதிர்வரும் ஜூன் மாதம் 9ம் திகதி நடக்கவிருப்பதாகவும் இவர் இந்து என்கின்ற பெண்ணை தான் திருமணம் செய்ய போவதாகவும் குறித்த தகவல் கூறுகின்றது.

இளையராஜா குடும்பத்தில் டும் டும்.. யாரும் எதிர்பாராத வேளையில் வெளியான அழைப்பிதழ் | Director Premgi Amaren Getting Wedding Invitation

இதனை தொடர்ந்து இதனை உறுதிப்படுத்தும் விதமாக அழைப்பிதழ் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

“ ஒரு வழியாக பிரேம்ஜிக்கு திருமணம்,..” என ரசிகர்கள் வாழ்த்து செய்திகளுடன் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Gallery

LATEST News

Trending News