41 வயதில் தெலுங்கு நடிகரின் மகளை திருமணம் செய்கிறாரா சிம்பு.. மணப்பெண் யார் தெரியுமா..

41 வயதில் தெலுங்கு நடிகரின் மகளை திருமணம் செய்கிறாரா சிம்பு.. மணப்பெண் யார் தெரியுமா..

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்ளில் ஒருவராக இருப்பவர் தான் சிம்பு. மாநாடு படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் மாஸ் கம்பேக் கொடுத்த இவர், தற்போது பல முன்னணி இயக்குனர்களுடன் கூட்டணி வைத்து இருக்கிறார்.

தற்போது சிம்புவுக்கு 40 வயதுக்கு மேல் ஆகியும் இன்னும் திருமணம் செய்யமால் இருந்து வருகிறார். இவரது திருமணம் குறித்து அடிக்கடி சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாவது வழக்கம் இருக்கிறது.

இந்நிலையில் சிம்பு, தெலுங்கு நடிகர் ஒருவரின் மகளை திருமணம் செய்யபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. மணப்பெண் மருத்துவராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. 

LATEST News

Trending News

HOT GALLERIES