2-ஆம் திருமணத்துக்கு ரெடியான தனுஷ்!! பொண்ணு யாரு தெரியுமா..

2-ஆம் திருமணத்துக்கு ரெடியான தனுஷ்!! பொண்ணு யாரு தெரியுமா..

முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், கடந்த 2004ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரு மகன்கள் வளர்ந்து இருக்கும் நிலையில் 18 ஆண்டுகள் கழித்து பிரிந்து வாழப்போவதாக கூறி அறிக்கை வெளியிட்டனர். அதன்பின் 2 ஆண்டுகள் கழித்து சட்டப்பூர்வமாக இருவரும் விவாகரத்துக்கு அப்ளே செய்துள்ளனர்.

இந்நிலையில் விவாகரத்து செய்த ஐஸ்வர்யா வேறொருவரை திருமணம் செய்யப்போவதாகவும் தனுஷும் ஒரு நடிகையை இரண்டாம் திருமணம் செய்யப்போகிறார் என்ற தகவலும் இணையத்தில் பரவ ஆரம்பித்தது. இந்நிலையில் நடிகர் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா, இருவரும் குழந்தைகளுக்காக சேர்ந்து வாழுமாறு பேசி வருகிறாராம்.

ஆனால் விவாகரத்து முடிவில் இருவரும் தெளிவாக இருப்பதால் மகனின் வாழ்க்கையை நினைத்து வேதனைப்படுகிறாராம் கஸ்தூரி ராஜா. அதனால் தனுஷுக்கு எப்படியாவது இரண்டாம் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முடிவில் கஸ்தூரி ராஜா இருக்கிறாராம்.

இதற்காக சொந்தத்தில் பெண் தேடி வருவதாகவும் அதில் ஒரு பெண்ணை குடும்பத்தினர் பார்த்து முடிவு செய்துவிட்டதாகவும் செய்திகள் கசிந்துள்ளது. ஆனால் இது அதிகாரப்பூர்வமாக செய்திகள் வெளியாமல் இருப்பதால் குறித்த தகவல் வதந்தி செய்திகளாக இணையத்தில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES