தங்கை கூட One Night Stand செய்த நடிகர்.. அதிர்ச்சியை கிளப்பும் பிரபல பாடகி
சமீபத்தில் பிரபல பாடகி, பல நடிகர், நடிகைகளை குறித்து பேசி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறார். அது தற்போது கோலிவுட் வட்டாரத்தில் சென்சேஷனல் டாபிக்காக சென்று கொன்டு இருக்கிறது. அந்த பாடகியின் கணவரும் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அந்த பாடகி தனது கணவர் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்து இருக்கிறார். அந்த பாடகிக்கு அம்மா அப்பா இல்லையாம், தங்கை மட்டுமே இருக்கிறார். சில கருத்து வேறுபாடு காரணமாக அந்த பாடகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த சூழலில் பிரபல பாடகியின் தங்கை அக்காவின் முன்னாள் கணவர் என்று கூட பார்க்காமல் அவருடன் ஒன் நைட் ஸ்டாண்ட் செய்து இருக்கிறாராம். இதை எல்லாம் செய்துவிட்டு உண்மையை அக்காவிடம் சொல்லி இருக்கிறார் அந்த தங்கை. அன்று முதல் அந்த பிரபல பாடகி சொந்த தங்கையுடன் பேசுவதை நிறுத்திவிட்டாராம்.