உனக்கு 68… எனக்கு 25.. அந்த ஒரு காரணத்துக்காக தயாரிப்பாளரிடம் விழுந்த இளம் நடிகை..!
தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்த அந்த இளம் வயசு நடிகைக்கு 25 வயது தான் இருக்கும் 25 வயசிலே இப்படி ஒரு செயலா என முகம் சுளிக்கும்படி நடந்து கொண்டிருக்கிறார் அந்த நடிகை.
ஆரம்பத்தில் பட வாய்ப்புக்காக தேடி வந்த அவர் பிரபல தயாரிப்பாளரின் வலையில் விழுந்திருக்கிறார்.
தன் அழகை வளைவிரித்து தயாரிப்பாளருக்கு காட்ட அவரோ வாமா வா என்று அவரை வாரி அணைத்துக்கொண்டாராம்.
68 தயாரிப்பாளர் தன் பேத்தி வயதுடைய நடிகையுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பது ஊர் முழுக்க அம்பலமாகிவிட்டது.
இருவரும் கணவன் மனைவியாக ரகசிய குடும்பம் செய்து வருகிறார்கள். இந்த ஜோடி தான் தற்போது கோலிவுடில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்கள்.
இவங்களுக்கு சமாச்சாரம் இப்படி இருக்க இது நியாயம் இல்லை என பலர் விமர்சித்தாலும் பரவாயில்லை பேசிட்டு போங்க நான் சொகுசு வாழ்க்கை வாழுறேன். அது தான் எனக்கு முக்கியம் என்று சொல்லி,
அந்த 68 வயதில் தாத்தாவுடன் தனது அந்தரங்க உறவை கழித்து வருகிறாராம் அந்த நடிகை. கோடி கணக்கில் பணம் வைத்திருக்கும் அந்த தயாரிப்பாளரின் சொத்தை பார்த்து,
வாய்ப்பிளந்துப்போன போன நடிகை தயாரிப்பாளர் கேட்பதை எல்லாம் செய்து கொடுக்கிறாராம்.
பங்களா வீடு ,சொகுசு கார், என “பணம்” போன போக்கில் அந்த தயாரிப்பாளருடன் போகிறார் .
இந்த நடிகை தொடர்ந்து இருவரும் தங்களது அந்தரங்கம் தொழிலையே செய்து அதன் மூலம் பண வாசனையும் பிடித்து நுகர்ந்து வருகிறார் அந்த நடிகை.
உனக்கு இப்படி ஒரு நிலைமையா என பலர் அவரை விமர்சித்தாலும் அதை எல்லாம் செவி கொடுத்து கூட சாய்க்காமல் தயாரிப்பாளருடன் இன்ப வாழ்க்கையை அனுபவித்து வருகிறாராம் அந்த நடிகை.
இளம் வயது நடிகையின் வலையில் விழுந்த 68 தயாரிப்பாளருக்கு கட்டின மனைவி மறைந்து விட்டார். கோடி கணக்கில் சொத்து. புள்ளை குட்டிகள் எதுவும் இல்லாததால் அவர் வைத்திருக்கும் அம்புட்டு சொத்தும்,
இந்த 25 வயது நடிகை தான் என்பதால் அவரை விடாமல் கெட்டிப்பிடியாக பிடித்து கணவன் மனைவியாக அந்தரங்க உறவில் அம்புட்டு செயலையும் செய்து தயாரிப்பாளருக்கு இன்ப வாழ்க்கை கொடுத்துள்ளாராம்.
நடிகையை பார்த்து யாரேனும் உன் வாழ்க்கையை இப்படி சீரழித்துக் கொண்டாயே? என பரிதப்பட்டாலும். இந்தாங்க எனரூ. 500 , ரூ.1000 தால்களை எடுத்து நீட்டிவிட்டு செல்கிறாராம். என்ன வாழ்க்கை டா….!