“நீங்க போட்ட ட்ரேஸ்லயே இது தான் செக்ஸியான டிரஸ்” - இளசுகளை சுண்டி இழுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

“நீங்க போட்ட ட்ரேஸ்லயே இது தான் செக்ஸியான டிரஸ்” - இளசுகளை சுண்டி இழுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். “காக்கா முட்டை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 

 

வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார். தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

 

மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட “கனா” படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார். 

 

அதுமட்டுமல்லாமல்,சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவரது தங்கையாக நடித்து ஆச்சரியப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ். சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர கலர் முக்கியமல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர். 

 

பக்கத்து வீட்டு பெண் போன்ற அளவான அழகில் தமிழில் சினிமாவில் கலக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தெலுங்கிலும் கலக்கி வருகிறார். சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தின் டிரெய்லர் வெளியாகி சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.

 

 

சுதாரித்து கொண்ட அவர் உடனே அந்த புகைப்படத்தை டெலிட் செய்து விட்டார். எப்போதாவது இன்ஸ்டாகிராமிற்கு விசிட் அடிக்கும் ஐஷ்வர்யா ராஜேஷ், தற்போதெல்லாம் அதிலியே குடி இருக்கிறார். 

 

அண்மையில் முட்டிக்கு மேல் ஏறிய உடையில் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டார். 
 

 

 

இதனை பார்த்த ரசிகர்கள், “நீங்க போட்ட ட்ரேஸ்லயே இது தான் செக்ஸியான டிரஸ்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES