முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் கையால் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருது.. வெளியான வீடியோ இதோ

தமிழக அரசின் உயரிய விருதுகளில் ஒன்று கலைமாமணி விருது. ஒவ்வொரு ஆண்டிற்கான விருதை தமிழக அரசு சிலரை மற்றும் தேர்ந்தெடுத்து கலைமாமணி விருதினை கொடுத்த வருகின்றனர்.

தமிழக அரசின் உயரிய விருதுகளில் ஒன்று கலைமாமணி விருது. ஒவ்வொரு ஆண்டிற்கான விருதை தமிழக அரசு சிலரை மற்றும் தேர்ந்தெடுத்து கலைமாமணி விருதினை கொடுத்த வருகின்றனர்.

இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் கையில் தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் இந்த விருதினை வாங்கி வந்தனர்.

அந்த வரிசையில் தற்போது முதல்வரின் கையால் நடிகர் சிவகார்த்திகேயன் கலைமாமணி விருது வாங்கியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருது வழங்கியுள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ..

LATEST News

Trending News

HOT GALLERIES