தனது கணவருடன் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஸ்
நடிகை பாவனா தமிழ் சினிமாவில் சில படங்கள் நடித்துள்ளார், அஜித்துடன் அசல் படத்தில் நடிக்க நல்ல பிரபலம் அடைந்தார். தமிழை தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்திருக்கிறார்.
இவருக்கு கடந்த 2018ம் ஆண்டு நவீன் என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடந்தது.
தற்போது பாவனா அவரது கணவருடன் திருமணத்திற்கு பின் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.