“கூலி” கேரவனில் ப்ரா அணியாமல் பூஜா ஹெக்டே.. செல்ஃபியை கவனித்து ஷாக் ஆன ரசிகர்கள்..

“கூலி” கேரவனில் ப்ரா அணியாமல் பூஜா ஹெக்டே.. செல்ஃபியை கவனித்து ஷாக் ஆன ரசிகர்கள்..

ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகை பூஜா ஹெக்டே எடுத்த சூடான செல்ஃபி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த படத்தில் ‘மோனிகா’ என்ற சிறப்பு பாடல் காட்சியில் நடனமாடிய பூஜா, கேரவனுக்குள் அமர்ந்தபடி, ப்ரா அணியாமல் மேலாடையை கழட்டி வைத்து எடுத்த இந்த செல்ஃபி புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புகைப்படத்தில், பூஜாவின் இயல்பான அழகும், கவர்ச்சியான தோற்றமும் ரசிகர்களை கவர்ந்துள்ளன. சமூக வலைதளங்களில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “அழகின் உச்சம்”, “பூஜாவின் கவர்ச்சி அபாரம்” என புகழ்ந்து கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

அதேவேளையில், சிலர் “நீங்க அதை கவனிச்சீங்களா..?” என்று கேள்வி எழுப்பி, புகைப்படத்தில் மறைமுகமாக இடம்பெற்ற விஷயங்களை சுட்டிக்காட்டி பேசி வருகின்றனர்.

இது இணையத்தில் மேலும் விவாதத்தை தூண்டியுள்ளது.‘கூலி’ படத்தில் பூஜா ஹெக்டேவின் ‘மோனிகா’ பாடல், அனிருத் இசையில், சுபாலக்ஷ்மி மற்றும் அனிருத் குரலில், ஆசல் கோலார் ராப் பாடலுடன் வெளியாகி, யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்த பாடலில் பூஜாவின் கவர்ச்சியான நடனமும், சிவப்பு உடையில் அவரது தோற்றமும் பெரிதும் பேசப்பட்டன. ஆனால், இந்த செல்ஃபி புகைப்படம், படத்தை விடவும் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த சர்ச்சை புகைப்படம் குறித்து பூஜா அல்லது படக்குழுவினர் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இருப்பினும், இணையத்தில் இந்த புகைப்படம் தொடர்ந்து பரவி, ரசிகர்களிடையே விவாதத்தை தூண்டி வருகிறது.

LATEST News

Trending News