விஜய் டிவியின் நீ நான் காதல் பட சீரியல் நடிகருக்கு திருமணம்- இதோ அழகிய ஜோடியின் போட்டோ

விஜய் டிவியின் நீ நான் காதல் பட சீரியல் நடிகருக்கு திருமணம்- இதோ அழகிய ஜோடியின் போட்டோ

விஜய் டிவியில் புதியதாக நீ நான் காதல் தொடர் என்ற சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட தொடர் இதுவரை 13 எபிசோடுகள் ஒளிபரப்பாகி இருக்கிறது. சீரியலில் நிறைய புதுமுகங்கள் இருப்பதால் இன்னும் மக்களிடம் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை.

காதல் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகும் இந்த தொடர் Iss Pyaar ko Kya Naam Doon? என்ற ஹிந்தி தொடரின் ரீமேக்காக ஒளிபரப்பாகி வருகிறது.

விஜய் டிவியின் நீ நான் காதல் பட சீரியல் நடிகருக்கு திருமணம்- இதோ அழகிய ஜோடியின் போட்டோ | Nee Naan Kadhal Serial Actor Marriage

இந்த நீ நான் காதல் தொடரில் நாயகனாக நடித்து வருபவர் பிரேம் ஜேகப். இவருக்கு ஸ்வஸ்திகா என்பவருடன் அண்மையில் கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

இதோ அழகிய ஜோடியின் போட்டோ, 

 

LATEST News

Trending News

HOT GALLERIES