கதவை திறந்த பிக் பாஸ்.. மாயா செய்த விஷயம்! கடுமையான எச்சரிக்கை..!

கதவை திறந்த பிக் பாஸ்.. மாயா செய்த விஷயம்! கடுமையான எச்சரிக்கை..!

பிக் பாஸ் 7ம் சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் நேற்று விக்ரம் எலிமினேட் ஆனார். அவர் மாயா உடன் கடந்த ஒரு வாரமாக மோதலில் இருந்த நிலையில், எலிமினேஷனுக்கு பிறகும் மாயா அவரிடம் பேசவே இல்லை. 

இறுதியில் விக்ரம் எல்லோரிடமும் பேசிகொண்டிருக்கும் நிலையில் மாயா ஒதுங்கியே இருந்தார்.

கதவை திறந்த பிக் பாஸ்.. மாயா செய்த விஷயம்! கடுமையான எச்சரிக்கை | Bigg Boss Warn Maya For Breaking Rule

விக்ரம் வெளியில் போக கதவு திறந்தபோது மாயா வெளியில் எட்டிப்பார்த்து அங்கிருந்தவர்களுடன் பேச முயற்சித்தார்.

அதை பார்த்த பிக் பாஸ் அவரை எச்சரித்தார். மீண்டும் இப்படி செய்யாதீங்க எனவும் அவர் எச்சரித்தார். 

கதவை திறந்த பிக் பாஸ்.. மாயா செய்த விஷயம்! கடுமையான எச்சரிக்கை | Bigg Boss Warn Maya For Breaking Rule

LATEST News

Trending News

HOT GALLERIES