ஆண்டவர் கொடுத்த ஷாக்.. கண்ணீருடன் ஓடிய நாமினேட் போட்டியாளர்.. அப்போ இவரு போகலையா...

ஆண்டவர் கொடுத்த ஷாக்.. கண்ணீருடன் ஓடிய நாமினேட் போட்டியாளர்.. அப்போ இவரு போகலையா...

நாமினேட் போட்டியாளரான ரவீனாவிற்கு ஆண்டவர் ஒரு ஷாக் கொடுத்துள்ளார்.

தமிழில் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 75 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா, ரவீனா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், விக்ரம், மாயா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா, மணி, வினுஷா, யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

ஆண்டவர் கொடுத்த ஷாக்.. கண்ணீருடன் ஓடிய நாமினேட் போட்டியாளர்.. அப்போ இவரு போகலையா? | Bigg Boss Tamil 7 23Rd Dec 2023 Promo 3இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா, கூல் சுரேஷ் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

கடந்த வாரம் கூல் சுரேஷ் சுவர் ஏறி குதிக்க முயற்சி செய்த காரணத்தினால் வாக்குகள் குறைவு என வெளியேற்றியுள்ளனர்.

அந்த வாரம் நிக்ஷன் வெளியேறுவார் என எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராமல் கூல் சுரேஷ் வெளியேறியுள்ளார்.

ஆண்டவர் கொடுத்த ஷாக்.. கண்ணீருடன் ஓடிய நாமினேட் போட்டியாளர்.. அப்போ இவரு போகலையா? | Bigg Boss Tamil 7 23Rd Dec 2023 Promo 3

இந்த நிலையில் இந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்த Family Round துவங்கி இருக்கிறது. போட்டியாளர்களின் சொந்தங்கள் வந்து பார்வையிட்டு சில விடயங்களை அறிவுரையாக கூறியும் சென்றுள்ளனர்.

அந்த வகையில் இன்றைய தினம் ரவீனா வெளியேறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த வேலையில் ரவீனாவிற்கு ஆண்டவர் ஒரு ஷாக் கொடுத்துள்ளார்.

அதாவது, ரவீனாவிற்கான கேள்வியை கேட்டு விட்டு அதற்கான பதிலை களஞ்சிய அறையில் இருப்பதாக கூறினார். அங்கு சென்று பார்த்த போது ரவீனாவின் அம்மா வரவழைக்கப்பட்டு அங்கு மறைத்து வைக்கபட்டுள்ளார்.

ஆண்டவர் கொடுத்த ஷாக்.. கண்ணீருடன் ஓடிய நாமினேட் போட்டியாளர்.. அப்போ இவரு போகலையா? | Bigg Boss Tamil 7 23Rd Dec 2023 Promo 3

அம்மாவை பார்த்த ரவீனா கண்கலங்கியப்படி கட்டி பிடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் மணிக்கு என்ன சொல்ல போகிறார் என்பதனை பொருத்திருந்து பார்க்கலாம்.

இப்படியாக இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES