வெளியானது யோகி பாபுவின் Boat படத்தின் டீசர்!! இதோ

வெளியானது யோகி பாபுவின் Boat படத்தின் டீசர்!! இதோ

இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் போட்.

இப்படத்தில் கௌரி ஜி கிஷன், மதுமகேஷ்,ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

வெளியானது யோகி பாபுவின் boat படத்தின் டீசர்!! இதோ | Yogi Babu Boat Movie Teaser

முழுக்கமுழுக்ககடலில் நடக்கும் சம்பத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது இந்த படத்தின் தமிழ் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். 

இதோ டீசர்..

LATEST News

Trending News

HOT GALLERIES